சிறுகோள்கள் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் விண்கலம் ( Lucy space craft )…
Lucy mission வியாழன் கிரகத்திற்கு இரண்டு பக்கமும் இருக்கும் சிறுகோள்கள் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் விண்கலம் தான் Lucy space craft ஏன் பல கோடி செலவு செய்து நாசா இந்த Lucy mission திட்டத்தை சிறுகோள்கள் அதாவது ட்ரோஜன் Asteroid களை ஆராய்ச்சி செய்ய அனுப்புகிறது என்றால் இந்த சிறுகோள்கள் தான் நம் சூரிய குடும்பம் எப்படி உருவாகி இருக்கும் என்ற முக்கியமான தடயங்களை வைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது அதாவது 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் உருவானபோது இருந்த மிச்சங்கள் அல்லது மிச்ச மீதி தான் இந்த சிறுகோள்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள் இதனால்தான் நாசா பல கோடி செலவு செய்த Lucy space craft இந்த சிறுகோள்கள் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்புகிறது இதன் மூலம் நிச்சயமாக நமது சூரிய குடும்பத்தின் தொடக்க காலத்தை பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள் இந்த சிறுகோள்கள் சரியாக வியாழனின் ஈர்ப்பு வகையால் இரண்டு பக்கமும் இருப்பதை பார்க்கலாம்
சரியாக அக்டோபர் 16 2021 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது இதோ Lucy விண்வெளிக்கு செல்கிறது பாருங்கள் இந்த space craft கிட்டத்தட்ட 12 வருடம் தொடர்ந்து விண்வெளியிலிருந்து சிறுகோள்கள் மண்டலத்தில் இருந்து குறைந்தது எட்டு சிறுகோள்களை இதுவரையாரும் நெருங்காத அளவுக்கு நெருக்கமாக பறந்து அந்த சிறுகோள்களின் மிகத் தெளிவாக நெருக்கமான படங்களை எடுக்கும் இந்த 8 சிறு கோள்களில் 1 mars மற்றும் Jupiter க்கு இடையில் இருக்கும் Asteroid main belt ல் இருக்கும் சிறு கோள்களை ஆராய்ச்சி செய்யும்.மற்ற 7 சிறுகோள்கள் வியாழனுக்கு இரண்டு பக்கமும் சுற்றி வரும் சிறு கோள்களையும் நெருக்கமாக சென்று ஆராய்ச்சி செய்யும் Lucy விண்கலம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயரிய அறிவியல் தொழில்நுட்பங்களை இந்த ஆராய்ச்சிக்கு கொண்டு செல்கிறது இந்த advanced scientific instruments இதுவரை நாம் பார்த்திராத ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் இந்த ஆராய்ச்சி அமையும் காத்திருப்போம்
இந்த Lucy விண்கலம் 3 அதிநவீன கருவிகளைக் கொண்டுள்ளது அவைகள் இதோ முதலில் L Ralph என்ற camera தான் இந்த camera சிறு கோள்களின் நெருக்கமாக சென்றவுடன் படங்களை எடுக்க தொடங்கும் அந்த படங்கள் visible மற்றும் infrared அகச்சிவப்பு படங்களாக இரண்டு விதமாக எடுக்கத் தொடங்கும் இந்த படம் மூலம் அந்த Trojans சிறுகோளின் தரை மேற்பரப்பு எதனால் ஆனது அந்த சிறுகோள் மீது இருக்கும் பணி கட்டிகள் பற்றியும் மற்றும் நீர் மூலக்கூறுகள் அதன்பின் கரிம சேர்மங்கள் என தனித்தனியாக கண்டுபிடித்துவிடும் அந்த படங்களின் மூலம் அடுத்த கருவி L Lorri அல்லது Lucy Lorri long range reconnaissance imager என்பதுதான் Lorri இந்த தொழில்நுட்பம் Hubble telescope camera போலவே செயல்படும் எப்படி என்றால் இந்த telescope camera black and white என்று தான் பல படங்களை தொலைவிலிருந்து எடுக்கும் தூரம் அதிகம் இருந்தாலும் Telescope camera மிக துல்லியமாக தெளிவாக திறனுடன் அந்த சிறுகோள்களில் இருக்கும் சிறு சிறு பள்ங்களை கூட துல்லியமாக எடுத்துவிடும் இந்த camera ஒரு Foodball to ground ஒரு முனையில் வைத்து விட்டு அடுத்த முனையில் ஒரு சிறிய E ஒன்றை பறக்க விட்டால் கூட
அந்த E பறப்பதைக் கூட மிகத் துல்லியமாக படம் பிடித்து விடும் அந்த அளவிற்கு தெளிவான camera தான் இது அடுத்து 3 வதாக நாம் பார்க்கப்போகும் தொழில்நுட்பம் L-Tes Thermal imaging spectrometer இந்த Spectrometer தான் இந்த உலகத்திலேயே அதி நவீன Thermometer என்ற ஒன்று இருந்தால் அது இதுவாகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு அதி நவீனமானது இது L-Tes இது மிக மிக துல்லியமாக அந்த சிறுகோள் உமிழும் அகச்சிவப்பு ஆற்றலை தெளிவாக கண்டுபிடிக்கும் அதிகபட்சம் இல்லாமல் சிறு கோள்களில் காணப்படும் Minerals தரைப் பரப்பில் இருக்கும் புதிய தடயங்கள் என அனைத்தையும் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது இந்த உயரிய தொழில்நுட்பம் (mars odyssey) Osiris rex and insight போன்ற தொழில்நுட்பங்களின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகும் இதை புகழ்பெற்ற Lockheed Martin நிறுவனம்தான் தயாரிக்கிறது முதலில் பூமியை மூன்று முறை Gravity sling shot அடித்துவிட்டு அதன் பின் தொலைதூர பயணமாக வியாழனை நெருங்கி தான் அந்த சிறுகோள்களை அடையும் இதோ இந்த Animation படத்தில் Lur space craft எப்படி எல்லாம் Orbit செய்து அந்த சிறு கோள்களை Orbit செய்து ஆராயப் போகிறது என்று விளக்கப்பட்டுள்ளது பாருங்கள் இந்த வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் தான் சிறுகோள்கள் உள்ளது அதை தான் Lucy ஆராயப் போகிறது green line தான் orbital Trajectory ஆகும்
Oct-16,2021 cape Canaveral Florida இருந்து புறப்பட்டு சரியாக 2025 ல் முதல் சிறுகோளை அடையும் Lucy space craft அதன் பின் 7 சிறு கோள்களையும் 2027க்குள் அடைத்து ஆராய்ச்சியைதொடங்கும் இதனால் என்ன பயன் என்று கேட்டால் நமக்கு தெரியாது நமது இறந்தகாலமான சூரிய குடும்ப உருவாக்கம் எப்படி நடந்திருக்கும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது தான் நாம் அடையப்போகும் பயன் நன்றி
Leave a Reply