நிலாவில் குதித்தால் என்ன ஆகும்..?
சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒரு நிலாவில் நாம் Jump செய்தால் அவ்வளவுதான் சுமார் 140 அடி உயரம் மேலே போய் விடுவோம் வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்
பூமி என்று வந்தால் இதுவரை வேர்ல்டு ரெக்கார்டு High jump எட்டேகால் அடி உயரம்தான் 1993 ஆம் ஆண்டு கியூபாவை சார்ந்த Javierஎன்ற விளையாட்டு வீரர் தான் உலக சாதனை படைத்தவர்
சாதாரண மனிதன் பூமியில் மேல் நோக்கி அதாவது jump செய்தால் காற்றில் வெறும் ஒன் செகண்ட் மட்டும்தான் இருப்போம் அதன்பின் பூமியின் ஈர்ப்பு விசை நம்மை இழுத்து விடும் நாம் கிட்டத்தட்ட 1.5 feet ஒன்றரை அடி உயரம் தான் மேலே போயிருப்போம் ஒரே இடத்தில் இருந்து அப்படியே மேல்நோக்கி குதித்தால்
இதோ இவ்வளவு உயரம் தான் செல்வோம்
இதே போல ஒவ்வொரு கிரகத்திலும் மற்றும் சில நிலவிலும் எவ்வளவு உயரம் செல்லயமுடியும் அதேபோல எவ்வளவு நேரம் புவி ஈர்ப்பு விசையை மீறி காற்றில் இருக்கமுடியும் என்று பார்ப்போமா
முதலில் நாம் நம் நிலாவில் குதிப்போம் நிலாவின் ஈர்ப்பு விசை நம் பூமியின் ஈர்ப்பு விசையில் வெறும் 17% மட்டும்தான் கொண்டுள்ளது
அப்படி என்றால் நாம் மேல்நோக்கி குதித்தால் மூன்று மீட்டர் அதாவது 10 அடி உயரம் போய்விடுவோம் ஏறக்குறைய 4 செகண்ட் அங்கு காற்றில் இருக்கலாம் அதன்பின்
நிலாவின் ஈர்ப்பு விசை நம்மை இழுத்துவிடும்
அடுத்ததாக mars அதிகபட்சம் மூன்று அடி உயரம் போகலாம் இரண்டுண்டு செகண்ட் நாம் தரையில் இருந்து மேலே இருப்போம்
அடுத்தது ப்ளூட்டோவை பார்க்கலாம் அப்படியே ஆச்சரியப் படுவீர்கள் புளூட்டோவில் நாம் குதித்தால் 25 அடி உயரம் அதாவது 7.6 மீட்டர் உயரம் போய்விடுவோம் அப்படியே ஒன்பதிலிருந்து பத்து செகண்ட் வரை மிதப்போம் அதன் பின் மீண்டும் ப்ளூட்டோவின் ஈர்ப்பு விசை நம்மை இழுத்துவிடும்
அடுத்ததாக சனிக்கோளின் நிலவான enceldes நிலா தான்
இங்கு குதித்தால் புளூட்டோவில் குதித்த உயரம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைப்போம் காரணம் encelades இல் குதித்தாள் அப்படியே ஒரு நிமிடம் கீழே வர மாட்டோம் என்னது ஒரு நிமிடமா 60 செகண்ட்ஸ் வரமாட்டோம் ஆம் கிட்டத்தட்ட 140 அடி உயரம் போய்விடுவோம் 42.7 மீட்டர் உயரம் போய்விடுவோம் அய்யய்யோ அப்போ அங்கே போனால் குதித்து குதித்து விளையாடலாம் போல ஆம் ஆனால் ஒருசில jump நாம் செத்து செத்து கூட விளையாடலாம்ஆம் அங்கு சென்றால் அதிகபட்சம் 200 டிகிரி செல்சியஸ் குளிரில் அப்படியே விரைத்து கொள்வோம் freeze
இது எல்லாம் சும்மா ஜுஜுபி தான் இப்ப வரும் பாருங்க comet 67 p வால் விண்மீன் இந்த வால்வின்மீன் மீது ஒருமுறை தான் குதிக்க முடியும் அடுத்தது நாம் இருக்கமாட்டோம் அங்கு ஏன் தெரியுமா ஒருமுறை தெரியாமல் குதித்து விட்டால் அடுத்து நாம் மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் தான் அப்படியே விண்வெளிக்கு போய்விடுவோம் வரமாட்டோம் நன்றி.
Leave a Reply