புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய செல்லும் விண்கலம்.
2021 ஆகஸ்ட் 9 அன்று சோலார் ஆர்பிட்டர் ஸ்பேஸ் கிராப்ட் வெள்ளி கிரகத்தை மிகவும் நெருக்கமாகச் சென்று Orbit செய்தது அப்போது எடுத்த படங்களை வெளியிட்டு உள்ளார்கள். அதேபோல மீண்டும். ஒரு நாள் கழித்து Esa மற்றும் ஜப்பான் இணைந்து அனுப்பிய பெபி கொலம்போ ஸ்பேஸ்கிராப்ட் மிகவும் நெருக்கமாகச் சென்று ஆச்சரியமான பல படங்களையும் அதன்பின் அங்கு வீசும் SolorWind சூரிய காற்றின் சவுண்ட் எப்படி இருக்கும் என்று Record செய்துள்ளார்கள் வாங்க பார்க்கலாம்.
ஆகஸ்ட் 9 அன்று சூரியனை ஆராய்ச்சி செய்யும் சோலார் Orbiter ஸ்பேஸ்கிராப்ட் venus ற்கு மிக நெருக்கமாக சென்றது அப்போது வீனஸ் நம் நிலாவைப் போல ஒளிரும் பிறை வடிவில் தெரிந்ததை படமெடுத்து இருந்தது இந்த ஸ்பேஸ்கிராப்ட். இந்த ஸ்பேஸ்கிராப்ட் ல் இருக்கும் Solor heliospheric imager தான் இதோ இந்த படத்தை எடுத்தது. இதோ நாம் பார்க்கும் இந்த அதிசய படம்தான் ஆகஸ்ட் 9 அன்று venus யை orbit செய்யும் சோலார் ஆர்பிட்டர் சுமார் 7995 கிலோ மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது படம்பிடித்தது இதோ இப்படித்தான்.
இதோ நாம் பார்க்கும் இந்த படத்தில் எப்படி வீனஸ் கிரகத்தை அந்த ஸ்பேஸ்கிராப்ட் கடந்து செல்கிறது என்று தெளிவாகப் பாருங்கள். இவ்வளவு தெளிவான படமா என்றால் இல்லை. நாம் பார்த்துக்கொண்டிருப்பது அனிமேஷன் படம் தான் ஆனால் அங்கு,
ரெக்கார்ட் செய்யப்பட்டது நாம் எதிர்பார்த்தது போல இருக்காது. இதோ இதுதான் உண்மையாக அங்கு எடுக்கப்பட்ட படம் உற்றுக் கவனியுங்கள் இதில் தெளிவாக வீனஸ் இன் இரவு சைடு இரவு பக்கத்தையும் அதன்பின் அதிக வெளிச்சமான சூரிய வெளிச்சம் படும் வீனஸ் இன் பகல் பக்கத்தையும் பார்க்க முடிகிறது பாருங்கள். இன்னும் தெளிவான படத்தை அந்த ஸ்பேஸ்கிராப்ட் எடுக்க முடியாதா என்றால் முடியும். ஆனால் வீனஸ் கிரகத்தை ஸ்பெஸ்கிராப்ட் அதி வேகத்தில் கடந்து போகும்போது ஸ்பேஸ்கிராப்டில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் அனைத்தும் வீனஸ் கிரகத்தை படமெடுக்க தயாராக இருந்தாலும் கூட வீனஸ் இன் அதிக வெளிச்சம் படும் பகுதி அங்கு தெளிவான படங்களை எடுக்க வாய்ப்புகளை கொடுக்காது இதுவே வீனஸ் கிரத்தை இன்னும் நெருக்கமாக அதுவும் இரவு பக்கம் மட்டும் கடந்து செல்வதாக இருந்தால். நாம் வீனஸ் யை ஓரளவிற்கு தெளிவாக பார்த்து இருக்க முடியும்.
இதோ நாம் பார்க்கும் இந்த படத்தில் இருப்பது போல தான் சோலார் ஆர்பிட்டர் ஸ்பேஸ்கிராப்ட் இதோ நாம் பார்க்கும் இந்த படத்தில் இருப்பது போல தான் சோலார் ஆர்பிட்டர் ஸ்பேஸ்கிராப்ட் வீனஸ் யை கடந்து சென்றது. அதேபோல இதே படத்தில் right side மற்றொரு ஸ்பேஸ்கிராப்ட் செல்வதை பார்க்க முடிகிறதா அதுதான் Esa மற்றும் ஜப்பான் இணைந்து அனுப்பிய Bepi colombo
ஸ்பேஸ்கிராப்ட் சரியாக solor orbiter கடந்து சென்ற பின் இது
சரியாக 33 மணி நேரம் கழித்து தான் இதுவும் வீனஸ் சை கடந்து சென்றது இதோ அது கடந்து சென்ற பாதையை பாருங்கள் இப்படி கடக்கும்போது மிக மிக நெருக்கமாக வெறும் 550 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து போனது இதோ இந்த இடம்தான் அதன் நெருக்கமான தூரம் அப்படி கடந்து போகும்போது வீனஸ் கிரகத்தின் படம். Solor wind ஆகியவற்றை பதிவு செய்தது அதையும் வெளியிட்டிருந்தார்கள்.
அது எப்படி விண்வெளியில் தான் ஒன்றுமே கேட்காதே என்றால் உண்மைதான் ஆனால் அதற்காக தான் Sonification methods பயன்படுத்தப்படுகிறது இந்த instruments பதிவு செய்யும் தகவல்களை அப்படியே சவுண்டாக கன்வெர்ட் செய்து விடும் அதன் பின்புதான் நாம் அந்த சவுண்டை கேட்க முடிகிறது அதேபோல Bepicolombo வீனஸ் யை அதிக நெருக்கமாக கடந்து செல்லும்போது வீனஸ் ன் ஈர்ப்பு விசை அந்த ஸ்பேஸ்கிராப்ட் தன்னுள் இழுத்து கொள்ளாத என்றால் ஆம் இழுக்க முடியும் ஆனால் அந்த நேரத்தில் பூமியில் இருக்கும் control Team அங்கிருந்து எஸ்கேப் ஆக
அதன் rocket thrusters யை adjust செய்வார்கள்.
அப்படித்தான் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கடந்து சென்றது அந்த விண்கலம் அப்படி கடந்து போகும் போது வீனஸ் யை ஸ்பேஸ்கிராப்ட் ஒரு செல்பி எடுத்தது இதோ அந்த செல்பி படம் இதில் தெளிவாக ஒளிரும் வீனஸ் கிரகத்தை பாருங்கள்.
அதன் பின்
சரியாக 10 ஆகஸ்ட் 2021 அன்று எடுக்கப்பட்டது இந்த படம்.
இதில் ஸ்பேஸ்கிராப்ட் இன் DSN தெரிகிறதா இந்த DSN தான் பூமியில் இருக்கும் கண்ட்ரோல் டீமிற்கு தெளிவான படங்களையும் மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் கட்டளைகளையும் ரிசீவ் செய்கிறது.
அதேபோல இந்த விண்கலம் வீனஸ் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படவில்லை. இது சரியாக சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான மெர்குரி (புதன்) கிரகத்தின் புவியியல் தன்மை. வளிமண்டலம். மற்றும் அதன் காந்த மண்டலம். எனப் பல ஆராய்ச்சிகளுக்காக 7 வருடம் பிளான் செய்து அனுப்பப்பட்டுள்ளது.
அப்படி புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய செல்லும் போதுதான் இந்த அதிசய படம் எடுக்கப்பட்டது அதே போல அங்கு solor wind யும் ரெக்கார்ட் செய்யப்பட்டது சரியாக 2025 ஆம் ஆண்டு தான் புதனை இந்த ஸ்பேஸ்கிராப்ட் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் அப்போதுதான் ஸ்பேஸ்கிராப்ட் இல் இருக்கும் டிரான்ஸ்பர் madule தனித்துவிடப்படும் அதன் பின் ஸ்பேஸ்கிராப்ட் தனது ராக்கெட் என்ஜின் கொண்டு புதனின் தென் துருவம் பின் வடதுருவம் என ஆராய்ச்சியை தொடங்கும் இப்படித்தான் பிளான் செய்யப்பட்டுள்ளது காத்திருப்போம் இனிமேல் புதிய புதிய மர்மமான தகவல்களை பெறுவதற்கு நன்றி.
Leave a Reply