Interesting Fact About Our Moon | நிலவின் 10 ஆச்சர்யமான தகவல்கள் .
1.நிலவின் தூசி துப்பாக்கி தூள் போன்ற வாசனை தரும். 2.நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை(123 degrees Celsius) கொதிநிலையை அடையும் அளவுக்கு தகிக்கும் வெப்பம். 3.நீங்கள் எப்போதும் சந்திரனின் ஒரே பக்கத்தைப் பார்க்கிறீர்கள். 4.நிலவில் உள்ள தண்ணீரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 5.சந்திரனுக்கு வளிமண்டலம் இல்லை. 6.இதுவரை 12 பேர் மட்டுமே நிலவில் நடந்துள்ளனர். 7.நிலா எலுமிச்சம்பழம் போன்ற வடிவம் கொண்டது( oval shape). 8.நிலாவில் பதிந்த நீல் ஆம்ஸ்ட்ராங் கால்தடம் மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் மாறாது அழியாதது. 9.நிலவின் தரை மேற்பரப்பில் இருக்கும் மண் பெயர் (regolith) என்று அழைக்கப்படும். 10.இதுவரை நிலாவில் 9137 பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ( தென் துருவ-எய்ட்கன் பேசின் தான் நிலவில் உள்ள மிகப்பெரிய பள்ளம். இது சுமார் 2500 கிலோமீட்டர்...