960 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் கிடைத்த மாபெரும் அதிசயம்
இரண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கேலக்ஸி கிளஸ்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கியின் படத்தை உறுதி செய்துள்ளனர்.இதுதான் முதல்முறை இரண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கேலக்ஸி மோதிக் கொண்டதால் ஏற்படும் அசாதாரண நிகழ்வு தொலைநோக்கி கொண்டு பார்ப்பது.. இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசையால் இயற்கையாக ஒன்றிணைக்கப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பு[structure] கேலக்ஸிகள் அதாவது விண்மீன் பேரடைகள் கொத்து.இப்படி ஒன்றினைந்த ஆயிரக்கணக்கான கேலக்சிகள் தான் கேலக்ஸி கிளஸ்டர்கள் என்கின்றோம். பூமியிலிருந்து சுமார் 160 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள விண்மீன் கொத்துகள் தான் ABELL 1775 இந்த கிளஸ்டர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்த சந்திரா எக்ஸ்-ரே டெலஸ்கோப் வெளியிட்ட தகவல்படி ஒருசூழல் வடிவமைப்பு ஏப்ரல் 1775 கிளஸ்டர்கள் இருப்பதை கண்டுபிடித்தது. மேலும்...